Ganesh Narayanan’s Post

As part of Singapore Tamil Language Festival 2022, Singapore Tamil Youths Club presents, Virtual Seminar Conference on “சமுதாய மாற்றத்தில் இளைஞரின் புத்தாக்கப் பணி”. Among others, I m speaking on Tamil domains internet security on 24th April, 2022. Please register at https://lnkd.in/ewQWgQzp Look forward to seeing you there! சிங்கப்பூர் தமிழ்மொழி விழா 2022ஐ முன்னிட்டு, சிங்கப்பூர் தமிழ் இளைஞர் கழகம் வழங்கும் “சமுதாய மாற்றத்தில் இளைஞரின் புத்தாக்கப் பணி”. எனும் கருத்தரங்கில், மற்றவர்களுடன் நானும் பேசுகிறேன். என் தலைப்பு: “ தமிழ் தளங்களில் இணையப் பாதுகாப்பு” அனைவரும் மெய் நிகர் அலைவழி கலந்து கொள்ள இச்சுட்டியில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் https://lnkd.in/ewQWgQzp #cybersecuritynews #5gsecurity

  • No alternative text description for this image

To view or add a comment, sign in

Explore topics